Share Market -லஇந்த தப்ப மட்டும் பண்ணாதீங்க..! – Financial Advice by Damodaran | Investment | Stock @Damodaranstockanalyst
#sharemarket #investment #trading #ibctamil #financialtips #fiancialfreedom
—————————-
IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
—————————-
Ananya’s Nana Nani
Dhaliyur – Coimbatore
Phase 7 Booking Started
For Bookings Please Contact: 90437 40000
www.nanananihomes.in
nanananihomes@ananyas.com
—————————-
For Queries, Advertisements & Collaborations;
Contact: +91 44 6634 5005
WhatsApp: +91 915006 0400
—————————-
Join our official Telegram Channel:
Website:
Subscribe:
Facebook:
Twitter:
Instagram:
I had bad past on intra trade on 2020 after that i was totally upset and suggesting to my circle don't do investments in stock market. Couple of month back I watched Mr. Damodaran story and again started stock investment in proper way of investment currently i'm earning profits and the same has instructed to my friends every one was now gaining profits.
Thanks to Mr. Damodaran sir….
*Note investment is market risk pls be understand fundamentals before investments.
Good
Welcome 🎉
Sir unga contact details venum
First ninja invest panunga intraday class edukadenge
Sir iam new i put 1 lac please advise which stocks
Investment என்றால் 10 to15 வருடம் விட வேண்டும் என்று கூறுவது intraday trading training காக இழுக்கும் யுக்தியாக தோன்றுகிறது
Super sir
உண்மை சார் சொல்வது குறைந்த விலைக்கு கிடைக்கும் போது வாங்க மறக்கிறோம் ஏறி போகும்போது வாங்க துடிக்கிறோம் இப்படித்தான் நாம் இழக்கிறோம், சார் கோவிட் டைம்ல எனக்கு இந்த சேர்மார்க்கெட் பற்றி ஒன்றூமே தெரியாது ஆனால் 2022இல்தான் எனக்கு தெரியவே ஆரம்பித்தது அதன்பிறகு போய் பார்த்தேன் , tata,motors,70.ரூ, dvr.30.ரூ, itc,170.ரூ. என்று நல்ல ஸ்டாக்குகள் எல்லாமே மிகவும் குறைந்த விலைக்கு கிடைத்து இருக்கிறது ஏற்கெனவே ஸ்டாக் மார்க்கெட் தெரிந்தவர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்து இருக்கும் , இதுபோன்ற வாய்ப்பு மீண்டும் கிடைக்குமா என்பது தெரியவில்லை , எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது இந்த ஸ்டாக்மார்க்கெட் அறிவுபூர்வமாக நாம் செயல்பட்டால் இலாபம் சம்பாதிக்க முடியும் என்பதை தெரிந்து கொண்டேன் ,
நல்ல அறிவுரை சார் வாழ்த்துக்கள்,
I want training in Intra Trade.Pls let me have your Contact Address.
Sir can i have Damodharan sir contact number
Dhamotharan sir ஐ எப்படி தொடர்பு கொள்வது
Share brokers Market ஏறும் or இறங்கும் என்று நம்மில் பலரை வாங்க விற்க வைத்து காசு பார்க்கிறான். இவரைப் போன்றோர் (தாமோதரன்) technical என்றுகூறி (கூவி) காசு பார்க்கிறான். இவனை நம்பி ஏமாந்து விடாதீர்கள். இவன் நல்லவன் என்றால் Technical வகுப்பை ஐந்து வருடம் இலவசமாக social media வில் வகுப்பெடுத்து லாபம் சம்பாதித்து காண்பிகெகட்டும். அப்புறம் அவனை நம்புங்கள். என்னைப் பொறுத்தவரை இவன் ஒரு பக்கா Fraud.
Super explanation bro
❤
Share market la loss varama iruka nifty etf la sip based investment panna profit varum
Fraud person
நன்றி சார்
தலைவா நன்றி
divident என்றால் என்ன அதை கொஞ்சம் சொல்லுங்கள்
Very good speech. It is an eye opener about stock market
🙏🙏🙏
Sir pangu santhai ragasiyangal book eppadi vangurathu
Thank you sir
Super sir well speech
அருமையான விளக்கம் மிகத் தெளிவாக சொன்னீர்கள் நன்றி
Great ji
Any tamil trader wants to collaborate with us, we are from Malaysia. Please drop email address so we can send proposals. Thank you
14:05
Thanks sir
Thank you.
அருமையான பதிவு
Aasai – bayam: true
Dhamothiran sir contact number please
நன்றி சார்
Any best strategy onnu sollunga sir
Hi I have below shares
Alok industries 200*32.08
Ashni 200*9.64
Integra essentia 2175*6.42
Idea 150*14.95
IRFC 400*164.92
Rpower 1000*28.16
Yes bank 1000*23.13
Could anyone guide me ?
Hi I have below shares
Alok industries 200*32.08
Ashni 200*9.64
Integra essentia 2175*6.42
Idea 150*14.95
IRFC 400*164.92
Rpower 1000*28.16
Yes bank 1000*23.13
Could anyone guide me ?
டெக்னிக்கல் எப்படி சாா் பார்க்க வேண்டும் சொல்லுங்கள் பிளீஸ் 💐💐💐
Eva oru fraud trade la panna matta. Only training. Beware
Sir unga number venum sir
Am following buy on dip strategy..
Example i brought upl share when it was trading 480, again brought when it dipped to 470, again brought when it went to 460, again brought some shares when it went to 455, now its is trading at 453.50. Again i wl buy if it dip to 450,440, like tht.. One day sure it wil skyrocket….
Sir
Awesome explanation.
An eye opening
Thanks.
Long term👌👍 profitable government stock NMDC ❤NBCc ❤
Check Q3 results of both stocks and the decide ..very strong result 🔥 🚀
டெக்னிக்கல் டெக்னிக்கல் என்று சொல்றிங்க ஆனா அதை எப்படி என்று சொல்ல மாட்டிங்கிறிங்க
Super sir
Tata motors now 1000 rupees 🗿