Gold Coin வாங்குபவர்கள் கவனத்திற்கு பலபேருக்கு இந்த விஷயம் தெரியாது gold investment in tamil |
gold coin buying tips

Join this channel to get access to perks:

TO SUBSCRIBE CLICK HERE: –
we are presents share market tips, breaking news, entertainment programmes, and Personality Interviews, political news, law programs, and other programmes, etc….

Daily Life Tamil Cinema is a new channel that is part of Daily life tamil, this channel presents cinema news, cinema Personality Interviews, Movie Reviews, Current Affairs news, etc

To subscribe DAILY LIFE TAMIL CINEMA :

FOR ADVERTISEMENT : dailylifetamil@gmail.com
KANNAN : MOBILE:8668160069

#goldbuyingtips #goldinvestment #businessideas2020 #businessideas
investment plan in tamil | investment ideas in tamil | gold investment in tamil | e gold tamil | e gold investment in tamil | gold coin rate today | gold coin collection | gold shop business tamil |

Related Post

33 thoughts on “Gold Coin வாங்குபவர்கள் கவனத்திற்கு பலபேருக்கு இந்த விஷயம் தெரியாது gold investment in tamil | | Onlyinvesting.info”
  1. 24 கேரட் அல்லது 999 cold coin க்கு சேதாரம் இல்லை என்பதை கடைசி வரை அழுத்தம் திருத்தமாக சொல்லவே இல்லை

  2. Jewellers collect 3 to 5% dying charges for gold coins he did not speak about that
    When you sold gold coins for money 3% money transfer charges they deduct
    Always jwellers gain the profit

  3. வாங்கும்போதும் சேதாரம் விற்கும்போதும் சேதாரமென்று பாதிக்கு பாதி செம்பு கலந்த இந்திய நாட்டு தங்க ஆபரணங்கள் எவ்வளவு விலை குறைந்தாலும் பிரிட்டானியா பிஸ்கட்டாக இருந்தாலும் நுகர்வோருக்கு எவ்வித லாபமும் இல்லை !!!

  4. அரசு எத்தனை நல்ல விஷயம் செய்தாலும் 'வணிக கொள்ளை கும்பல் '''மக்களை ஏமாற்றி ''பணத்தை பிடுங்கி 'பகல் கொள்ளை அடித்து 'மனகுமுலறோடு' தான் மக்கள் கடையை விட்டு வெளியே போகின்றனர்.நகை கடைகாரன் நாசமாக போவான்.

  5. யோவ் நீயும் தான்யா ஏமாத்துறீங்க நீ சொசைட்டோட யூனியன் லீடர் யாரை வேணா இரு மக்களுக்கு புரியிற மாதிரி சொல்லு நீ எல்லாத்தையும் முழுங்குறதே எனக்கு நல்லாவே தெரியும் பாதி விஷயத்து முழுங்குற நீ வடநாட்டிலிருந்து வந்த சேட்டுக்கு மொக்க வாசி பேரு ஒவ்வொரு டிஸ்ட்ரிக்ட்ல உனக்கு கடையை வைத்து மக்களை ஏமாத்திட்டு இருக்காங்க 916 நகைக்கு அதே ரேட் போடுறாங்க மக்களுக்கு இன்னும் போய் பேசிகிட்டு புரியல அவசியமா 916 எஸ் இல் இருக்கிற நகைக்கு மட்டும்தான் ரேட் வந்து கரெக்டா கொடுத்து வாங்கணும் மீதி எல்லாமே கம்மி குறைச்சு தான் வாங்கணும் இல்லனா வாங்கவே தேவையில்லைன்னு சொல்லிட்டு சட்டம் போடணும்

  6. தங்கம் விக்கிறவன் எல்லாம் திருடர்கள். மக்களை ஏமாற்றி வியாபாரம் செய்யும் தொழில்.

  7. கோல்டு காயினை வங்கியில் அடகு வைக்கமுடியென்பது இப்பொழுதுதான் தெறியும் இப்படி ஒரு சிக்கலா.

  8. Ennada pesura 916 Ana Ellame Nall thangam ayiduma unnudaya 2 Etha rendy vidama pirikkalam allaya unnuda ya Amma arayavadu appa Enru sonnal aval eppadi pethu eduthal iduvumsollanum appa Sami Ennudaya verppu la nee pirakkavendam Nan unnadaya. Ammava parthathilla aduthavan verppila vazha kayi unnudaya vazhakai. Unnudu ya appa Peru mattum ?????????????

  9. நகைகடைகள் மட்டும் புது புது கிளைகளுடன் வளர்ந்து கொண்டே இருக்கிறது. தெரிந்தே ஏமாறும் இடம்.

  10. Mukkiyamana Kelvi neenga ketkkala. Vikkum bodhum sedharam, vaangum bodhum sedharam podaranga. Indha vaangum bodhu podum sedharam customer kku thiruppi tharanum end oru lady GRT la Sanda pottu vaanginanga. So neenga indha vishayam kettu podunga

  11. கொக்கி வச்சி கோல்டு காய்ன் வாங்குங்க…. இப்போ அது காய்ன் இல்ல நகை… இப்போ அடகு வைக்கலாம்

  12. நகை வாங்கும்போது சேதாரம் என்று நம் பணத்தை பிடிக்கிறார்கள்
    அப்போ சேதாரமான நகையை நம்மிடம் தானே கொடுக்க வேண்டும்

  13. 24 காரட் தங்கத்துல நகை செய்ய முடியாது. 100%தங்கம் நாணயமாக வாங்கலாம். செய் கூலி கொடுத்தே ஆக வேண்டும். சேதாரம்தான் கடைக்காரர் லாபம். வரி நாம் செலுத்தியாக வேண்டும்.

  14. கோல்டு காயின் வாங்குனா பேங்க்காரன் லோன் குடுக்கமாட்டான்,இங்கதான் நகைக்கடக்காரன்+பேங்க்காரனோட லாபி இருக்கு, பேங்க்காரன் காயினை வைத்து லோன் குடுக்க ஆரம்பிச்சா 99% சதவீத மக்கள் நகை எடுத்து செய்கூலி,சேதாரம்,கல்மோசடியில் தரம்மோசடியில் தப்பிக்க நகையை வாங்காம காயினா வாங்கிடுவாங்க,நகைக்கடை வியாபாரமே படுத்திடும்,அதனால எந்த வங்கியும் காயினை வாங்கறதில்லை.முழுக்க நகைக்கடக்காரர்களின் கொள்ளை இலாப நோக்கத்திற்க்காக மட்டுமே வங்கிகள் செயல்படுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *