Anand Srinivasan Explains on Insurance

சேமிப்பு & முதலீடு குறித்த பிபிசி தமிழின் சிறப்பு தொடரின் ஒன்பதாவது பாகமான இந்த காணொளியில் காப்பீடு குறித்து தனது பார்வையை முன்வைத்துள்ளார் பொருளாதார நிபுணர் ஆனந்த் ஸ்ரீனிவாசன்.

#PersonalFinance #Insurance

Video Producer & Host – Muralidharan Kasi Viswanathan
Shoot & Edit – Jerin Samuel

Subscribe our channel –
Visit our site –
Facebook –
Twitter –

Related Post

40 thoughts on “கட்டாயம் Insurance எடுக்கணுமா? யாருக்கு தேவை? Anand Srinivasan கருத்து இதுதான் | Investment | Onlyinvesting.info”
  1. மதுரை பழைய குயவர்பாளையத்தில் வசித்துவருபவர் நாகராஜன். இவர் மனைவி லாவண்யா.
    நிதி ஆலோசகரான நாகராஜன், பங்குச் சந்தையில் பல லட்ச ரூபாய் முதலீடும் செய்துவந்திருக்கிறார். ஆரம்பத்தில் தொழில் நன்றாகச் சென்றுகொண்டிருந்த நிலையில் பங்குச் சந்தை ஏற்ற இறக்கத்தில் நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது.
    அதை ஈடுகட்ட வெளியில் கடன் வாங்கி முதலீடு செய்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. மேலும் மேலும் தொழில் நஷ்டமானதால் தற்கொலை முடிவை எடுத்துள்ளார்.
    நாகராஜன்-லாவண்யா
    நேற்று இரவு தங்கள் குழந்தைகளை உறவினர் வீட்டில் விட்டுவிட்டு வந்து இருவரும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துள்ளனர்.
    வீடு நீண்ட நேரம் திறக்காமல் இருப்பதைப் பார்த்து அருகில் வசிப்பவர்கள் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்க, தெப்பக்குளம் காவல் நிலைய காவல்துறையினர் வந்து இருவரின் உடல்களையும் மீட்டு உடற்கூராய்வுக்கு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

  2. சார் வணக்கம்
    சார் அவர்கள்வீடியோ பணம் சேமிப்பது எப்படி
    லைப்இன்சூரன்ஸ் பற்றிய தகவல் சூப்பர்
    மெடிக்கல் இன்சூரன்ஸ் பற்றிய தகவல் சொல்லுங்க சார் எந்த கம்பெனி மெடிக்கல் இன்சூரன்ஸ் போடலாம் என்ற தகவல் சொல்லுங்க சார் என்றும் அன்புடன்

  3. இன்சூரன்ஸ் நிர்வாகத்துக்கும்
    அதில் வேலை செய்பவர்களுக்கும்
    மக்கள் கொடுக்கும்பணத்தினால் நம் வட்டி பணம் அவர்களுக்கு சம்பளமாக உபயோக படுத்தி ஏமாத்தி வாழ்கிறார்கள்.
    பொதுமக்கள் எப்பொழுதும்
    ஏமாளிதான்.

  4. Tata AIA Life Guaranteed Return Insurance plan HDFC BANK Tie-up la panitrukanga So naanga anga intha plan ah Children ah ga pannalamngala?
    Plan oda benefit and drawbacks solunga Sir….
    (Also then children oda future ah ha yenna mathiriyana saving pannanum) Post office la ah pathuna thought uh solunga sir …I’m waiting for your valuable replay …

  5. சீனிவாச ஐயா அவர்களே டேர்ம் இன்ஷூரன்ஸ் எந்த கம்பெனியில் எடுக்கலாம் என்பதை சொன்னீர்கள் என்றால் உங்களுக்கு எங்களின் நன்றி

  6. Term insurance எடுப்பவர்கள் 5 வருடங்கள் கூட சரியாக Following பன்னுவதில்லை அந்த பணம் Insurance company க்கு போய் சேர்ந்து விடும்.

  7. Dieases, critical illnesse, Parcial Disabilty, Total Diasbilty, Business heavy Loss, Normal death, early death, Unfortunately Death Due to this, where can one invest for 100% guaranteed protection of the invested money and 100% guaranteed protection of the family financially

  8. குடும்ப சூழ்நிலை மற்றும் தேவையை சார்ந்தது…licயில் எல்லா சூழ்நிலைக்கும் ஏற்ற வகையில் திட்டம் வகுக்கபட்டிருக்கிறது..தேவைக்கு ஏற்ற திட்டத்தை மக்கள் யுகித்து தேர்வு செய்ய வேண்டும்.

  9. he cannot even remember 80 c section (he is a best financial advisor?!!!) and he is fully against lic and misguiding and manipulating savings with investments (he earns lakhs of rupee by conducting such seminars- by commenting about lic he wants to earn attention).. he will not promote RD rather he is promoting share market investments always for his personal benefits. bro no one is pure. beware.

  10. This Brilliant gentleman, today, will not speak against insurance. Bcoz now he became a LIC Agent. இப்போ இவர் இவரது கருத்தை மாற்றி "insurance" அவசியம் என பேசிவருகிரார்…என்ன சார் உங்கள் உளறல்கள்.. உலகத்தில் நீங்கள் மட்டுமே புத்திசாலி நிதி ஆலோசகர் என நினைத்து எதையாவது உளராதீர்கள்..

  11. பத்து வருஷம் கட்டினாலும் கட்டுன காசு தான் கொடுப்பாங்களா? நீங்க பாலிசி எடுத்து அந்த மாதிரி வாங்கி இருக்கீங்களா சார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *