இதில் பணத்தை சேமித்தால், அதிக பலன் கிடைக்கும்! Investment Trust-ல் முதலீடு செய்வது எப்படி? | Anand | Onlyinvesting.info



#AnandSrinivasan #PersonalFinance #FinancialPlanning #FinancialLiteracy #FinancialFreedom #RetirementPlanning #finance #money #trading #investment #loan #investing #stockmarket #wealth #economy #StockMarketInsights #InvestingTips #Budgeting #StockMarketTips #SavingsGoals #DebtFreeJourney #PassiveIncome #TaxTips #InvestingTips #WealthBuilding #MillennialFinanceIndia #MutualFundsIndia #InsuranceIndia #TamilFinance #FinanceInTamil #TamilEconomicUpdate

Visit For financial updates in Tamil

#InvestmentI #AnandSrinivasan #MoneyPechu

இந்தக் காணொளியில் திரு.ஆனந்த் ஸ்ரீனிவாசன் அவர்கள், மிகக்குறைந்த முதலீட்டில் லாபமீட்டும் பங்கான Power Grid Investment Trust” குறித்தும் அதன் எதிர்காலம் குறித்தும் பேசுகிறார், முன்பு ITC யின் பங்குகளை வாங்கும்போது என்ன பலன்கள் இப்போது கிடைக்கிறதோ அதேபோல வருங்காலத்தில் இந்தப் பங்குகள் ஒரு நிலையான வங்கி வைப்பு நிதியை விட அதிகமான வருமானம் ஈட்டக்கூடும் என்றும், வளர்ந்த நாடுகளின் சந்தையில் “Investment Trust” என்பது நீண்ட காலமாக இருந்து வரும் ஒரு முதலீட்டு வழி என்றும், இந்தியாவில் இதுபோன்ற மாதிரிகள் இப்போதுதான் அறிமுகமாகிறது. கட்டிடங்களை வாங்கி அதன் மதிப்பை சிறு பங்குகளாக மாற்றி திறந்த சந்தியில் விற்பது, மதிப்புக் கூட்டுதலுக்கு ஏற்ப வரக்கூடிய லாபத்தைப் பகிர்ந்து கொள்வது போலவே “பவர் கிரிட்” மின் பரிமாற்ற வழிகளை ஒரு முதலீட்டு நிறுவனத்தை உருவாக்கி நிர்வகிப்பதுதான் இந்த முதலீட்டுத் திட்டத்தின் அடிப்படையாகும். 120 ரூபாய் அளவில் ஒரு பங்கின் மீது முதலீடு செய்யும்போது குறைந்த பட்சமாக 8 % வருமானம் கிடைக்கும் என்றும், பெரிய அளவில் முதலீடு செய்ய முடியாதவர்கள் பரிசீலிக்க வேண்டிய நல்ல பங்கு இது வேண்டும் அறிவுறுத்துகிறது இந்தக் காணொளி.

In this video, Mr. Anand Srinivasan talks about the profitable share which needs lowest investment, the Power Grid Investment Trust, and its future, saying that these stocks could earn more in the future than a fixed deposit, just as how ITC shares giving benefits to those who bought when he advised to buy, Investment Trust models are a long-standing profitable investment route in India. The model of this investment plan is to create and manage “Power Grid” power transfer channels like buying buildings and convert its value into small shares and sell them at an open market, sharing profits that are in line with value addition. This video suggests that investing on a share of 120 rupees will generate a minimum income of 8% and that those who cannot invest in large scale should have a good idea to consider and invest.

சாதாரண பங்கு அசாதாரண லாபம் (Tamil Edition)

Ordinary stocks extra ordinary profits :

Alchemy of money :

Facebook :

Berich :

Thathuvapechu :

Contact us : moneypechu@gmail.com

Whatsapp : 9500094680

Related Post

32 thoughts on “இதில் பணத்தை சேமித்தால், அதிக பலன் கிடைக்கும்! Investment Trust-ல் முதலீடு செய்வது எப்படி? | Anand | Onlyinvesting.info”
  1. வணக்கம்….,.
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    வாழ்க வளமுடன்……
    🌸🌺🌸🌼🌸🌼🌸🌼🌸🌸

  2. Dear Sir,

    Please change your person on what's app.He has received money from me through bank transfer and not responding to my questions when courier will be sent and had he received the money i sent?

    Till getting money he was responding by sharing book info and snaps of index pages which shows contents.

    These unethical guys are ruining your name and put us your fans and buyers at depression and frustrations

  3. எனை போல 5ஆம் வகுப்பு மேலா படித்தவர்களுக்கு எளியா முறையில் முதலிட பன்னா சாம்பாதிக்கா. நால்லா ஆலோசனை சொல்ங்க சார்

  4. someone please help me how to find this "Power Grid Investment Trust" share on zerodha, how to get it , please share me the details , i am new to this , please

  5. எனக்கு சேமிக்கும் பழக்கம்
    உங்கள் வீடியோ பதிவு முலம்
    கற்றுக்கொள்ள உதவி யாக இ

  6. Ingaium indirecta broker nu solraaru keshav bro mothalla intha broker nu sollraru illa apps ah sollrara atha advisora sollrara onnumae puriella😡😞

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *